Categories: Hot News

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது யார் – உண்மையை கூறிய விவேக்

கடந்த ஆண்டு நடந்த ஸ்டண்ட் யூனியனின் 50வது கொண்டாட்ட விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் அஜித்குமாருக்கு யார் தல என்று பெயர் வைத்தார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்ற விவேக் ஸ்டண்ட் மாஸ்டர்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசி அவர்களை புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்லாது அஜித்குமாருக்கு தல என்று பெயர் வைத்ததே ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் தான் அவர் தான் மகாநதி ஷங்கர் எனவும் கூறியுள்ளார்.