Categories: Hot News

அண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை ! சகோதரனின் குழந்தைக்கு அம்மாவான பரிதாபம்!!

போஜ்பூர் மாவட்டத்தினை சேர்ந்த சகோதர – சகோதரி உறவு கொண்ட இருவர் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இதையடுத்து அந்த சிறுமி கற்பம் அடைந்தார். அந்த சிறுமி தனது சகோதரனிடம் இதை பற்றி கூறுகையில், வீட்டிற்கு இந்த செய்தி தெரிந்துள்ளது. இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை கடத்தல் புகார் போலீசில் கொடுத்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமி த‌ன்னுடைய சகோதரனை மணந்து போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

அங்குதான் சிறுமி கடத்தப் பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த சிறுமி கூறுகையில், இது என சகோதரர் தான்; கணவர் அல்ல என்று கூறியுள்ளார். இது அங்குள்ள அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூறியதாவது; – :

“நாங்கள் பல நாட்களாக உறவில் இருந்து வந்தோம். பின்னர் ஒருகட்டத்தில் நான் தாயாகினேன். இது குறித்து நாங்கள் எங்கள் வீட்டில் எடுத்துரைத்த போது எங்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் எங்கள் குடும்பம் ஈடுபடவில்லை. இந்த நிலைமையில் தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமி க டத்தப் பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரி காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இந்த குடும்பத்தை சேர்ந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இந்த உறவை எதிர்த்து வருகின்றார்கள். இந்த வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.