Latest News Updates by The Indian Times

Entertainment

அனல் கக்கும் “துருவ நட்சத்திரம்” புதிய டீசர் – இதை சத்தியமா கவனிச்சுருக்க மாட்டிங்க..?

துருவ நட்சத்திரம் மூன்றாவது டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாமி-2வில் கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடியாக துருவ நட்சத்திரம் டீசர் வெளிவந்துள்ளது என கூறுகிறார்கள். டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் ஹிட்ஸை வாங்கியுள்ளது.

சிம்ரன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளார்கள். மேலும், டீசரில் டக்கென மின்னி மறையும் ஒரு காட்சியில் இயக்குனர் கௌதம் வாசுதேன் மேனனும் இடம் பெற்றுளார். ஆக, இயக்குனராக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கௌதம் என்பது உறுதியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top