Categories: Hot NewsEntertainment

இடுப்பை காட்ரவங்களா ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா? – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு செம கலாய்!!

சீரியல் நடிகைகள் ஒன்னும் சினிமா நடிகைகளுக்கு குறைஞ்சவங்க இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து வருகிறார்கள். மேலும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி கொடுக்கிறார்கள். அந்த வகையில், தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் விளங்கும் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அனைத்து வயது மக்களிடையே சீரியல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு தொலைக்காட்சிகளில் வித்தியாசமான கதை தொகுப்புடன் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கண் விருந்து அளிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், இதனை பார்த்த ரசிகர்கள், இடுப்பை காட்டினால் மட்டும் ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.