Categories: Entertainment

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டும் நித்யா மேனன்

மெர்சல் திரைப்படத்தில் இளையதளபதி விஜய்க்கு அதாவது மெர்சல் வெற்றிமாறனுக்கு ஜோடியாக பிரமாதமாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது மட்டுமல்லாது சமிபத்தில் வெளிவந்த சைக்கோ படத்திலும் அருமையாக நடித்து பெயர் வாங்கிய ஒருவர் தான் நடிகை நித்யா மேனன்.

தற்போது அவர் கோளாம்பி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் கண்ணை கவரும் படியும் ரசிகர்களின் மனதை கவர்ந்த வண்ணமே உள்ளன.