Categories: BollyViral

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சி போஸில் ப்ரியங்கா ஜவால்கார்

அரே டாக்ஸி வாலா மற்றும் காலா வரம் ஆயே போன்ற ஹிந்தி படங்களில் மூலம் பிரபலமானவர் தான் பிரியங்கா ஜவால்கார்.

27 வயதான பிரியங்கா ஜவால்கார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது கடந்த சில நாட்களாக வைரலாக பேசப்பட்டு வருகிறது.