Categories: Entertainment

இவன் வேற மாதிரி ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்க

இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடித்து அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் சுரபி புராணிக். அவர் அதற்கு பின்னர் அவ்வளவாக தமிழில் நடிக்கவில்லை. இவர் தற்போது அடங்காதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் மேலான பாலோவர்ஸ் உள்ளனர். இவரின் அந்த கண்களுக்கு அனைவருமே அடிமை என்றால் மிகையாகாது.