Categories: Hot News

உண்மையை உடைத்த நடிகை கங்கனா

சுஷாந்த் சிங்க் ராஜ்புட் அவர்களின் மறைவு அனைவரையும் சோகத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தை கூறியுள்ளார்.

மேலே உள்ள யூடுயூப் வீடியோவில் அவர் தெரிவிப்பதாவது சுஷாந்த் டெப்ரெஸ்ஸன் மூலம் இறந்தார் என கூறி அவரை அவமான படுத்த வேண்டாம். பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர்கள்/நடிகைகள் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளனர். முக்கியமாக வாரிசு நடிகர்கள் மிகவும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இப்படி பல நெருக்கடிகளாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.