Categories: Entertainment

ஊரடங்கு காலத்தில் பாவடை தாவணியில் வலம் வரும் இலங்கை பெண் லாஸ்லியா !! நெட்டிசன்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து அசத்தல்!!

கொரோனா ஊடரங்கால் படப்பிடிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது தன் ஃபோட்டவை வெளியிட்டு ரசிகர்ளை நெஞ்சில் ஈரம் பாய்த்து வருகிறார்.

உலகமே கொரோனா வைரஸை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பட்ட மக்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் சினிமா துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸில் பங்கேற்று புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா இலங்கையில் இருந்து வந்தவர் ஆவார். தற்போது வீட்டில் இருந்து வரும் லொஸ்லியா அடிக்கடி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.