Categories: Entertainment

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு பதிலடி

கலைஞர் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஒருவர் ஆத்மீகா பட வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று கவர்ச்சியாகவே புகைப்படங்களை பதிவிடுகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு சில நாட்களுக்கு பின்னர் நடிகை ஆத்மீகா படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் நா எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பன் அப்டினு சொல்லாம சொல்லிருக்கிறார் ஆத்மீகா. நடிகை ஆத்மீகா தற்போது ஹிந்தி கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.