Categories: Entertainment

குட்டை பாவாடையுடன் போஸ் குடுத்த அமலா பால்

நடிகை அமலா பால் குட்டை பாவாடையுடன் அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் லைக்குகள் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆடை திரைப்படத்தில் ஒரு கன்ரோவெர்சியால் ரோலில் நடித்து சிலரிடம் பாராட்டும் சிலரிடம் திட்டும் வாங்கியவர் தன நடிகை அமலா பால். இவர் தளபதி விஜயுடன் தலைவா, தனுசுடன் வேலை இல்லா பட்டதாரி, விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் போன்ற பெரிய படங்களில் நடித்துள்ளார்.