Categories: Hot News

சவால் விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

2018ல் வெளிவந்த கனா திரைப்படத்தில் ஒரு பெண் கிரிக்கட் வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்ற ஐஸ்வர்யா சமீபத்தில் கிரிக்கட் வீரர்கள் அனைவருக்கும் சவால் ஒன்று விடுத்துள்ளார்.

பூஸ்ட் சல்லேஞ் எனும் அழைக்கப்படும் கிரிக்கெட் மட்டையால் பந்தை கீழே விழாமல் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டையே இவர் சவாலாக விடுத்துள்ளார். இது கிரிக்கெட் வீரருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கூட எனவும் அவர் கூறியுள்ளார்