Categories: Entertainment

சாரியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கோவா நடிகை

பலே பாண்டியா, ஏகன், கோ மற்றும் கோவா போன்ற படங்களில் நடித்தவர் தான் பியா பாஜ்பாய். 27 வயதேயான இவர் உத்தர பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு நச் புகைப்படத்தை போட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

இன்ஸ்டாகர்மில் இவருக்கு நான்கு லட்சத்துக்கு பாலோவர்ஸ் இருக்கும் அதே வேளையில் இந்த புகைப்படத்திற்கு மட்டும் இருபதாயிரம் லைக்குகள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.