Categories: Entertainment

சென்னை சூப்பர் கிங்ஸ் மல்டி ஜஹரின் ஹாட் புகைப்படம்

தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் தீபக் ஜஹரின் சகோதரி தன மல்டி ஜஹர். இவருக்கு ஐபில் போட்டிகளின் போது கிடைத்த ரசிகர்களும் அதிகம். இது இவ்வாறாக இருக்க இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவருக்கு கிட்டத்தட்ட நான்கு லட்சம் பாலோவர்ஸ் இன்ஸ்டகிராமில் உள்ளனர். இந்த வருடம் ஐபிலில் மீண்டும் இவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.