Categories: Entertainment

செம்ம கலாய் வாங்கிய அதுல்யா ரவி

சமீபத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீணா இவருக்கு பிராங்க் கோல் செய்துள்ளார். அந்த பிராங்க் காலில் அதுல்யாவிற்கு அடுத்த படத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறி அண்ணா மேம்பாலம் கீழ கொடை ரிப்பேர் பன்றீங்க..உங்க பேரு PUBG பரமேஷ்வரி என செம கலாய்

25 வயதான அதுல்யா ரவி அடுத்த சாட்டை, ஏமாளி கேப்மாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கேர்ள் நெக்ஸ்ட் டோர் போல அழகாக இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் தற்போது சிபிராஜுடன் வட்டம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.