Categories: scienceWorld

டால்பின் குட்டி போடுவதை பாத்துருக்கிங்களா? அதுவும் தண்ணிக்கு அடியில் அருமையான காட்சி !!

மனித இனத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க வலி வேதனையை அனுபவிப்பது போல் தான் மற்ற உயிரினங்களும் அதன் குட்டியை ஈன்றெடுக்க அவதி படுவது உண்மை.

உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும் சில உயிரினங்களை மட்டுமே குட்டி போடுவதை பார்த்திருக்க முடியும். குறிப்பாக தரையில் வாழும் பல உயிரனங்கள் குட்டி போடுவதை நாம் காணொளியில் பார்த்திருக்கலாம். ஆனால் தண்ணீரில் வாழும் உயிரனங்கள் எவ்வாறு குட்டி போட்டிருக்கும் என்று நாம் யோசித்திருக்க கூட முடியாது.

இந்த வீடியோ டால்பின் குட்டிபோடும் காட்சிகளை அழகாக காட்டியுள்ளது.

மேலும் இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.