Categories: Entertainment

ட்ரெண்ட் ஆகும் பூனம் பாஜ்வா

கச்சேரி ஆரம்பம், ஆம்பள, ரோமியோ ஜூலியட் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போஸ்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் ஒன்றரை மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். இவர் கடைசியாக ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்னும் கவர்ச்சியான வேடங்களில் இவர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்