Latest News Updates by The Indian Times

National

தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் திட்டங்கள் – ஓர் பார்வை

உலக மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் நம் இந்திய அரசு, தனது மாநிலங்களில் சூழலைப் பாதுகாக்க என்ன செய்கிறது?இந்தியாவின் அமைதிப் பூங்கா என்ற நிலையில் இருந்து, ‘இந்தியாவிலேயே அதிகம் போராடும் மாநிலம்’ – என்ற நிலைக்கு மாறி இருக்கிறது தமிழகம்.இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கவும் முன்னெடுக்கப்பட்டவை. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

கூடங்குளம்:

ஒப்பந்தம் கையெழுத்தான 1988 ஆம் ஆண்டில் இருந்து, 2011 ஆம் ஆண்டுவரை கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்கள் இடிந்தகரை மக்கள்.

உலக அளவில் திரும்பிப் பார்க்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ‘அணுக்கழிவுகளின் கதிர் வீச்சு சுற்றுப் புறங்களில் உள்ள மக்களைப் பாதிக்கும்’ என்பதுதான். போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்த அரசால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top