Categories: Entertainment

தமிழில் மனி ஹெய்ஸ்ட் – தல, தளபதி, விக்ரம், சிம்பு, நயன்தாரா மற்றும் பலர்

கொரோனவால் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரம் செய்ய அவ்வளவு வேலை இல்லாமல் போக அனைவரும் நெட்பிலிக்ஸ் போன்ற ப்லாட்போர்ம்களில் உள்ள தொடர்களை பார்க்க தொடங்கிவிட்டனர். அதில் ஒன்று தான் மனி ஹெய்ஸ்ட்.

இது தமிழில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறிய கற்பனையாக ஒரு காணொளி யூடியூபில் பதியப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது