Categories: EntertainmentNational

தமிழ் நாட்ல இப்படி ஒரு கல்யாணத்தை பாக்கவே முடியாது! வைரல் ஆகும் வீடியோ !!

தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பகுதியில் வித்தியாசமான திருமணம் ஒன்று அரங்கேறி உள்ளது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகிறது.

இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணை மணமகன் பொருட்களோடு கை கொண்டு இழுத்து செல்லும் இழுவண்டியில் பலூன்களை சுற்றி கட்டி அலங்கரித்து திருமண செய்துக்கொண்ட பெண்ணை அமர வைத்து விதியில் ஊர்வலம் போல் அழைத்து வந்துள்ளார்.

அப்போது மணமகனின் நண்பர்கள் அனைவரும் பாடல்கள் பாடி உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.இந்த காணொளி பின்வருமாறு