Categories: Entertainment

தளபதி மாறவே இல்ல – சிம்ரன்

இளைய தளபதி விஜயுடன் ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே மற்றும் உதயா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். ஒரு நேர்காணலில் அவர் இளையதளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் ஆடிய அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

அந்த நீர்காணலில் சிம்ரன் தளபதி விஜய் அப்போது இருந்தது போலவே இப்போதும் உள்ளார், அவர் எப்போதும் அமைதியாக இருப்பார், விஜய் இன்று இவ்வளவு உயரத்திற்கு வர இதுவும் ஒரு காரணமாகும் என கூறியுள்ளார்.