Categories: Entertainment

தளபதி விஜயை கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றேன்!! என் கணவர் என் மீது தாக்குதல் நடத்தினார்!! பிரபல நடிகை ஓப்பன் பேட்டி !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் போல நடிகைகள் தங்களது சினிமா பயணத்தைத் தொடர்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது. நடிக்க வந்த ஒரு சில படத்திலேயே பல்வேறு நடிகைகள் காணாமல் போகிறார்கள்.இது போன்ற பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம்.

அம்மாவாக பல படங்களில் நடித்து அனைவர் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. திரைபடம் மட்டுமல்லாமல் சீரியலிலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து இருக்கிறார்.

அவருடைய கீச்சுக் குரல் தான் அவருக்கு பலம் அதன் வாயிலாக பல்வேறு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து நடிப்பினால் அனைவரையும் கலங்க வைத்தவர்.மேலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார்.

அவர் கொடுத்த செய்தி குறிப்பில் விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது நேரில் பார்க்க ஆசையோடு புறப்பட்டு சென்றேன். என் கணவர் தடுத்தார். அப்போது அவர் தள்ளிவிட்டதால் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.