Categories: Hot News

தளபதி விஜயை புகழும் சினிமா ஸ்டார்கள்

இளையதளபதி விஜய சின்ன குழந்தைல இருந்த வயசானவங்கவரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அவருடைய எளிமையான தோற்றம், அழகான சிரிப்பு, ரசிக்கும்படியான நடிப்பு உள்ள விஜய தான் பிடிக்காது. இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கலாட்டா டாட்காம் அவங்க யூடீயுப் சேனல்ல ஒரு ஸ்பெஷல் வீடியோ போட்ருக்காங்க, வாங்க பாக்கலாம்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையதளபதி விஜய்க்கு தி இந்தியன் டைம்ஸ் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறோம். இளைய தளபதி இன்னும் வேறலெவெல்கு போய் இன்னும் வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துகிறோம்.