Categories: Entertainment

தளபதி விஜய் பிறந்த நாளுக்கான ஸ்பெஷல் வீடியோ

தளபதி விஜயின் பிறந்த நாள் வருகின்ற இருபத்திரண்டாம் திகதி வருவதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஸ்பெஷல் மெசப் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இதற்கு யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

வருகின்ற இருபத்திரண்டாம் திகதி தளபதி விஜய்க்கு 46 வயதாகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் அடுத்து யாருடன் விஜய் இணைந்து படம் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் அவரது பிறந்தநாள் அன்று அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.