Categories: Entertainment

திருமண நாளில் மேடையில் நடனமாடி மணமகனை மயக்கிய மணப்பெண்

திருமண நாளில் தனது கணவனுக்காக அதாவது மணமகனுக்காக மணமகள் நடனமாடும் காணொளி இணையத்தில் தற்போது வளம் வருகிறது.

மம்பட்டியான் திரைப்பட பாடலுக்கு மணமகள் ஆட அதனை மணமகன் மெய் மறந்து பார்த்துக்கொண்டிருப்பது ரசிக்கும் படியே உள்ளது.