Categories: Entertainment

பிகில் திரைப்படத்தில் உள்ள மறைக்கப்பட்ட விவரங்கள்

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான பிகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாது வசூலில் சுமார் முன்னூறு கோடியை குவித்தது. இந்த திரைப்படத்தில் உள்ள மறைக்கப்பட்ட விவரங்கள் கீழே உள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய், ஜக்கி ஷ்ரப், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா ரவிச்சந்திரன், வர்ஷா பொல்லம்மா, ரேபா மோனிகா ஜான் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.