Categories: Entertainment

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சீக்ரட்டா திருமணம் செய்து கொள்ள முடிவு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுஇயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கவல்கள் வெ ளியாகியுள்ளது.நானும் ர வுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடியும் வரை இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர்சுற்றி வந்தனர், அவ்வப்போது டிவிட்டரில் புகைப்படங்கள், காணொளி போன்றவற்றை பதிவிட்டு வந்தனர்.

ஆனால் தற்போது ஊரடங்கு காலத்தில் இருவரும் எளிமையாக திருமணம் செய்து கொ ள்ள திட்டமிட்டு உள்ளார்களாம். மேலும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைத்து இம்மாதத்தின் இறுதியில் திருமணத்தை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

மேலும் இது வதந்தி என்று சிலர் கூறுகின்றனர், ஒரு சிலர் உண்மை என்றும் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.