Categories: Entertainment

நீச்சல் உடையிலுள்ள படத்தை பதிவிட்ட காஜல்

இணையத்தில் தற்போது காஜல் அகர்வால் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வளம் வருகிறது. இதனை இளைஞர்கள் பகிர்ந்து வரும் வேலையில் இது சென்ற வருடம் டிசம்பரில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் என அறிய வந்தது.


இந்த வருடம் தொடக்கத்தில் தன்னுடைய தங்கை குடும்பத்துடன் சென்ற வருடம் டிசம்பரில் மாலைதீவிற்கு சுற்றுலா சென்ற போதே அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.