Categories: Entertainment

ஹாட் புகைப்படத்தை பதிவு செய்த விஜய் டிவி நடிகை

விஜய் டிவியில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் பிரபலமானவர் தன நடுகை சரண்யா தருடி. அந்த தொடர் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் தற்போது ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்து வருகிறார்.


இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் செயலியில் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சுமார் இருபத்து ஏழாயிரம் லைக்குகள் குவிந்துள்ளன. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.