Categories: Entertainment

மின்சாரகண்ணா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயினா இது? இன்னும் எவ்வளவு அழகாக இருகாங்க பாருங்க..!

மின்சாரக்கண்ணா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தார். இது கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த ஹீரோயினிற்கு மும்பை தான் பூர்வீகம் இவர் ஆரம்பத்தில் பாலிவுட்டில் தான் நடித்தார்.

இவர் தமிழில் வெளிவந்த மின்சாரகண்ணா படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். என்ற போதிலும் அவருக்கு தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2001ல் காமசுந்தரி என்ற பி கிரேடு படத்தில் நடித்தார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2010 ஆம் ஆண்டு சத்யபிரகாஷ்சிங் என்ற துணை இயக்குனரை மணந்தார். ஒரே ஆண்டில் விவாகரத்து ஆன நிலையில் மோனிகா தனித்தே தனது வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

வட இந்திய தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களில் நடித்திருக்கும் மோனிகா தற்போதும் இந்தி சீரியல்களில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த தமிழ் ரசிகர் மின்சாரகண்ணா படம் வெளி வந்து 21 ஆண்டுகள் கடந்து போதிலும் மோனிகா இன்னும் அப்படியே இருக்கிறாரே? என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.