Categories: BollyViral

ரசிகருடன் நெருக்கமாக இருக்கும் அனன்யா பாண்டெ

21 வயதான அனன்யா பாண்டே பாலிவூட் கனவு கன்னி என தற்போது அழைக்கப்படுகிறார். ஏன் இவருக்கு தமிழகத்திலும் அதிக ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இவர் ரசிகர் ஒருவரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இது ரசிகரா அல்லது அவரின் நெருங்கிய நண்பரா என அனைவருமே குழப்பத்தில் உள்ளனர். இவர் தற்போது காலி பீலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.