Latest News Updates by The Indian Times

Hot News

லைக்ஸ்களை அள்ளி குவித்த சுந்தர்.சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.!

இப்பொழுது சினிமாவில் உள்ள நடிகைகள் பல பேர் ரசிகர்களை தனது பக்கம் கவனத்தை திருப்ப தங்களது கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறார்கள் இதை பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை இந்த யுத்தியை கடைபிடிக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளே தங்களது மார்கெட் டல்லடிக்கும் பொழுது படு சூடான ஹட் பிகினி உடையில் இருக்கும் புகை படத்தை வெளியிட்டு பல ரசிகர்கள் முதல் இயக்குனர் வரை அனைவரையும் தங்களது பக்கம் திரும்ப வைப்பார்கள்.

அந்த லிஸ்டில் தோணி படத்தில் நடித்த நடிகை திஷா பாட்னி கடற்கரையில் நிழற்குடையின் அடியில் நின்று படி கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இவர் தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள சங்கமித்திரா படத்தில் நடிகையாக நடிக்க உள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வேகமாக வரவி வருகிறது இது வரை இந்த புகைபடத்திற்கு 13.5 லட்சத்திற்கு மேல் லைக் செய்துள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top