Categories: Entertainment

வாத்தி Coming பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பேபி சாரா

தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளான சாரா இளையதளபதி விஜயின் வாத்தி கமிங் பாட்டுக்கு ஆட்டம் போட்டு ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த இந்தியாக்ளிட்ஸ்ம் அவர்களது யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் இளையதளபதி விஜயின் வாதி கமிங் பாடலுக்கு ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.