Categories: Entertainment

ஷாஜஹான் படத்தில் நடித்த அனுபவத்தை கூறிய ரிச்சா பல்லோட்

2001ல் வெளிவந்த ஷாஜஹான் திரைப்படம் விஜய் ரசிகர்கள் அனைவரின் இதயத்திற்கும் நெருக்கமான திரைப்படமாகும். இதில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக ரிச்சா பல்லோட் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜயின் இவரின் மேல் உள்ள காதல் தோல்வியில் முடிந்தாலும் இன்னும் இவரின் மேல் விஜய் ரசிகர்கள்காட்டும் ம் அன்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை என சமீபத்தில் இணையத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இவர் கூறியுள்ளார்.

தளபதி விஜய் அப்போது எப்படி இருந்தாரோ அதே போல தன இப்போதும் அழகாக உள்ளார் என அந்த நேர்காணலில் கூறியுள்ளார் .அவர் இளையதளபதி விஜயை பற்றி மேலும் கூறுகையில் விஜய் அப்போதே ஒரு பெரிய நடிகர் தான் என கூறியுள்ளார். விஜயுடன் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.