Categories: Entertainment

ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி இன்ஸ்டாகிராம்

ஏழாம் அறிவு, வேதாளம் மற்றும் புலி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் ஸ்ருதி ஹாசன், உலக நாயகனின் முதல் மகளாவார். இவர் தற்போது லாபம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கென படித்தினான்கு மில்லியன் பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை கவரக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.