கடை திறப்பு விழாவில் சிக்கி தவித்த ஸ்ருதிஹாசன் – தெறித்து ஓடிய காட்சிகள்

சென்னை ஆவடி அருகே பிரபல தனியார் நிறுவனம் அதனுடைய திறப்பு விழாவை நேற்று நடத்தியது. இதனை திறந்து வைக்க நடிகை ஸ்ருதிஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் கூடி ஸ்ருதிஹாசனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காரணத்தினால் எக்குதப்பாக ஏதாவது ஆகி விடப்போகிறதென்று நிகழ்ச்சியின் பாதியிலேயே தெறித்து ஓடி விட்டார் ஸ்ருதிஹாசன்.

Leave a Comment