Yaashika Anand Live Video

இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் யாஷிகா. இவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனல் மக்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் போதையில் லைவ் சாட் செய்த யாஷிகாவிற்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

https://www.facebook.com/biggbossofficial3/videos/2226420134117710/

Leave a Comment