Categories: World

தான் அமெரிக்கா செல்ல தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்

சமீபத்தில் இணையத்தில் மாணவர்களுக்கான நேர்காணல் ஒன்றில் தான் முதல்முறையாக விமானத்தில் செல்ல தன்னுடைய தந்தை அவரது வருட சம்பளத்தை செலவிட்டதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார் இது அனைவரையுமே நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

48 வயதேயான சுந்தர் பிச்சை மதுரையை சேர்ந்தவராவார். தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஈஓ பதவியில் இருக்கும் இவர் 2004ம் ஆண்டு அங்கு வேலைக்கு சேர்ந்தார். இவர் சென்னையில் ஐஐடி காலேஜில் தனது உயர் கல்வியை கற்றார்.