Aaron Finch Frustration

ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி-20 போட்டிகள் மிகவும் பிரபலம். இந்த போட்டியில் பிஞ்ச் வெறும் 13 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகினார்.

இதனால் கடும் விரக்தி அடைந்த பிஞ்ச் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த நாற்காலியை பேட்டால் அடித்து நொறுக்கினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *