Actor Abi Saravanan Aditi Menon marriage video

நடிகர் அபிசரவணன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. Watch the video below.

பிரபல நடிகை அதிதிமேனனை ரூமுக்குள் வைத்து திருமணம் செய்த நடிகர் அபி சரவணன்..!#வைரல்_வீடியோ

Posted by வாட்ஸ்அப் மேட்டர் on Thursday, February 21, 2019

Leave a Comment