in ,

Actress Athulya Video

Actress Athulya Video 12

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர்.

நடிகை அதுல்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் உடன் முடியை பிடித்து சண்டை போடுகிறார். பார்க்கவே வேடிக்கையாக இருந்த இந்த வீடியோவின் மேல் “அய்யோ 5-வது நாளே நானும் எனது தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம்” என்று கூறியுள்ளார். Watch the video below.

https://www.instagram.com/p/B-UdPWpBeWo/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Vaathi Raid - Master 3rd Single | Thalapathy Vijay| Video Song 30

Vaathi Raid – Master 3rd Single | Thalapathy Vijay| Video Song

Paravai Muniamma 12 Unknown Facts 31

Paravai Muniamma 12 Unknown Facts