Actress Shalu Shamu Dance video

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. படவாய்ப்புகள் இல்லாத நிலையில் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இவர் இணையத்தில் வெளியிட்ட டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.

Leave a Comment