Categories: Hot News

Actress Sunaina sensationa Photo

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தற்போது படங்களில் சிறிய வேடங்கள், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுனைனா புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வந்தது. அது பற்றி விளக்கம் கொடுத்துள்ள அவர் “இது High Priestess என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங் சமயத்தில் எடுத்தது. வேலைக்காக தான் நான் இப்படி செய்தேன்” என கூறியுள்ளார்.