Aishwarya Rajesh Photos

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகராக வலம் வருபவர். அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார்.
Aishwarya Rajesh Photos 1
Aishwarya Rajesh Photos 2
பின்பு விஜய்சேதுபதியுடன் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்திற்கு பின்பு இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
Aishwarya Rajesh Photos 3
பொதுவாக தான் நடித்து வரும் திரைப்படங்களில் கவர்ச்சி எதுவும் இல்லாமல் நடித்து வந்தார் ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் திடீரென கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.
Aishwarya Rajesh Photos 4
Aishwarya Rajesh Photos 5

Leave a Comment