Ajith Fans Shocking Video

விஸ்வாசம் படத்தில்  ஆட்சி தூக்கு என்ற பாடல் எங்கு ஒலித்தாலும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் ஆட்டம் போடுவார்கள். அப்படி திருவிழா ஒன்றில் இந்த பாடல்  போட அதை பார்த்த அஜித் ரசிகர்கள் எழுந்து ஆடினார்கள் அதனால் இதனை அடக்குவதற்காக போலீசார் லத்தியால் ரசிகர்களை அடித்துள்ளார்கள். Watch the video below.

Leave a Comment