Ajith Fans Viswasam FDFS Booking Rush

அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. இன்னிலையில் இன்று தாம்பரம் வித்யா திரையரங்கில் புக்கிங் தொடங்கியுள்ளனர். ரசிகர்கள் சுவர் மீது எல்லாம் ஏரி டிக்கெட் வாங்க முந்துகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *