Thala Ajith’s Review After Watching Viswasam – Siruthai Siva

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.  பொங்கலை தல பொங்கலாக கொண்டாட அஜித் ரசிகர்கள்பிளான் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கைக்கு சிவா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் படத்தை பார்த்துவிட்டு அஜித் நாம் செய்த 4 படங்களில் இதுதான் பெஸ்ட் என மனதார தல பாராட்டியதாக கூறியுள்ளார். Watch the Video Below for Thala Ajith first Viswasam Review 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *