Thala Ajith Video

தல அஜித் ஒரு சாதாரண விலை குறைந்த காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது அஜித் தன்  சிம்ப்ளிஸிடியையும் சாலை விதிகளை பின் பற்றும் விதத்தையும் காட்டுவதாக செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். Watch the video below.

Leave a Comment