Alya Manasa and Sanjeev in Singapore

விஜய் டி.வியில் `ராஜா ராணி’ சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாள்களிலேயே ஆலியா மனசாவும், சஞ்சீவும் காதலிப்பதாக செய்திகள் வெளி வந்தன. ஆரம்பத்தில் மறுத்து வந்த ஜோடி, பிறகு அதை ஏற்றுக்கொண்டது. சில வருடங்கள் போகட்டும். அதற்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருக்கிறோம் என்று பேட்டியில் தெரிவித்திருந்தனர்.

Alya Manasa and Sanjeev in Singapore 1

அதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் வெளியூர்களில் ஜாலியாக சுற்றி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Alya Manasa and Sanjeev in Singapore 2

இந்நிலையில், `ராஜா ராணி’ சீரியலுக்கான ஷூட்டிங் இனி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவித்துள்ளார் ஆலியா மானசா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சஞ்சீவ் அருகில் இருக்க வீடியோவில் `அனைவருக்கும் வணக்கம், `ராஜா ராணி’ சீரியல் ஷூட் இனி சிங்கப்பூரில்” எனச் சொன்னவர், அவர் சென்றுகொண்டிருந்த இடத்தையும் வீடியோவில் காட்டினார். உடன் சஞ்சீவும் இருந்தார்.

Alya Manasa and Sanjeev in Singapore 3

Leave a Comment