பிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..!

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடகத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த மக்களிடையே பேசிய அன்புமணி திடீரென தன்னை அறியாமல் அழ தொடங்கினர்.இதனால் அங்கு குடியிருந்த தொண்டர்கள்,ஐயா அழாதீங்க என்று அவரை தேற்றினார்கள். Watch the video below.

Leave a Comment